குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்
குழந்தைகள் இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தல்
UPDATED : ஆக 01, 2014 12:00 AM
ADDED : ஆக 01, 2014 12:41 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ஆர்.எஸ்.மங்கலம், திருவாடானை ஓரியூர் பகுதி குழந்தைகள் இல்லங்களில் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, சுகாதாரம் உள்ளிட்ட விபரங்களை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அருள்செல்வி, மனித கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ., அனிதா, சமூக நலத்துறை பணியாளர் பாலுச்சாமி ஆய்வு மேற்கொண்டனர்.
மேலும், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தங்கியுள்ள இல்லங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்த அறிவுறுத்தினர்.
