தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆகஸ்ட் 4 முதல் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு

ஆகஸ்ட் 4 முதல் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு

ஆகஸ்ட் 4 முதல் மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு கலந்தாய்வு


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 10:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 10:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இதுகுறித்த செய்திக் குறிப்பு: தமிழ்நாடு மீன்வள பல்கலை சார்பில், இளநிலை மீன்வள அறிவியல் பட்டப்படிப்பு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு 4ம் தேதி காலை 9:00 மணி முதல் துவங்குகிறது.

இதற்கான, பல்கலை நிர்ணயித்த கட் - ஆப் மதிப்பெண் மற்றும் அதற்கு அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவர்களின் தரவரிசைப் பட்டியல், மீன்வளப் பல்கலையின், www.tnfu.org.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

தரவரிசைப் பட்டியலில் உள்ள மாணவர்கள், கலந்தாய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளலாம். தகுதியானவர்களுக்கு, அழைப்புக் கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும், தரவரிசை பட்டியலில் இடம் பெற்றிருந்தால், தக்க சான்றிதழ்களுடன் கலந்தாய்வில் பங்கு பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us