தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஹோமிபாபா அறிவியல் மன்ற துவக்கவிழா

ஹோமிபாபா அறிவியல் மன்ற துவக்கவிழா

ஹோமிபாபா அறிவியல் மன்ற துவக்கவிழா


UPDATED : ஆக 02, 2014 12:00 AM

ADDED : ஆக 02, 2014 03:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 02, 2014 12:00 AM ADDED : ஆக 02, 2014 03:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாத்தூர்: சாத்தூர் படந்தால் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஹோமிபாபா அறிவியல் மன்றம் துவக்கவிழா நடந்தது.

விருதுநகர் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். இஸ்ரோ விஞ்ஞானி நெல்லை சு.முத்து, மாணவர்களிடையே கலிலியோ முதல் கலாம் வரை என்ற தலைப்பில் பேசினார்.

தலைமையாசிரியர் முருகன் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். அறிவியல் மன்றத்தின் பொறுப்பு ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். முதுகலை வேதியியல் ஆசிரியர் வையணன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us