தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் பாழடைந்த கழிவறைகள் - மாணவிகள் அவதி

பள்ளியில் பாழடைந்த கழிவறைகள் - மாணவிகள் அவதி

பள்ளியில் பாழடைந்த கழிவறைகள் - மாணவிகள் அவதி


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 02:51 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 02:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டிவனம்: சிங்கனூர் பள்ளியில் கழிவறைகளை பயன்படுத்த முடியாமல் மாணவிகள் அவதிப்படுகின்றனர்.

திண்டிவனம் அடுத்த சிங்கனூர் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், மாணவ, மாணவிகளுக்கு என தனித்தனி கழிவறைகள் கட்டப்பட்டது. கழிவறைகளை பயன்பாட்டிற்கு கொண்டு வராததால், மாணவிகள் அருகில் உள்ள முட்புதர்களில் இயற்கை உபாதைகள் கழிப்பதால் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது.

வீணாகி வரும் கழிவறை கட்டடங்களை மாணவர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us