தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பரிசு கோப்பை வென்ற நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி

பரிசு கோப்பை வென்ற நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி

பரிசு கோப்பை வென்ற நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 02:59 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 02:59 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மாமல்லபுரம்: அரசு பள்ளிகளுக்கு இடையே நடந்த, கைப்பந்து போட்டியில், நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளி, பரிசு கோப்பை வென்றது.

செங்கல்பட்டு கல்வி மாவட்ட பகுதிக்குட்பட்ட அரசு பள்ளிகள் இடையே, கைப்பந்து போட்டி, கல்பாக்கம் நெஸ்கோ வளாக விளையாட்டு அரங்கில், இரு நாட்கள் நடந்தது. இப்போட்டியில், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள் என, 16 பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.

இறுதிப் போட்டியில், மாமல்லபுரம் அடுத்த, நெம்மேலி அரசு மேல்நிலைப் பள்ளியும், கல்பாக்கம் அடுத்த, வெங்கப்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியும் மோதின. நெம்மேலி பள்ளி வெற்றி பெற்று, பரிசு கோப்பை பெற்றது. இதையடுத்து, பள்ளி தலைமையாசிரியை தனலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் கைப்பந்து மாணவ குழுவினரை பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us