தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீஸ் சி சாட் முறையில் இந்தாண்டு மாற்றமில்லை?

சிவில் சர்வீஸ் சி சாட் முறையில் இந்தாண்டு மாற்றமில்லை?

சிவில் சர்வீஸ் சி சாட் முறையில் இந்தாண்டு மாற்றமில்லை?


UPDATED : ஆக 06, 2014 12:00 AM

ADDED : ஆக 06, 2014 03:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 06, 2014 12:00 AM ADDED : ஆக 06, 2014 03:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: சிவில் சர்வீஸ் தேர்வுகளில் சி சாட் எனப்படும் திறனறி தேர்வு முறையில் இந்த ஆண்டு மாற்றம் செய்ய மத்திய அரசு விரும்பவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தேர்வுகள் நடைபெற இன்னும் 3 வாரங்களே உள்ள நிலையில், தேர்வு முறையில் மாற்றம் செய்தார் தேர்வாளர்கள் குழப்பமடைவார்கள் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எனினும் இவ்விவகாரம் தொடர்பாக குழு அமைக்கப்பட்டு, அதன் அறிக்கை அடிப்படையில் அடுத்தாண்டு, தேர்வு முறையில் மாற்றங்கள் செய்ய அரசு முடிவெடுத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us