தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் திறன் வளர்த்தல் பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் திறன் வளர்த்தல் பயிற்சி

பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் திறன் வளர்த்தல் பயிற்சி


UPDATED : ஆக 09, 2014 12:00 AM

ADDED : ஆக 09, 2014 05:25 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2014 12:00 AM ADDED : ஆக 09, 2014 05:25 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிங்கம்புணரி: சிங்கம்புணரி வட்டார வள மையத்திற்குட்பட்ட துவக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு தமிழ் திறன் வளர்த்தல் பயிற்சி சிங்கம்புணரி துவக்கப் பள்ளி, வட்டார வள மையம், அ.காளாப்பூர் துவக்கப் பள்ளியில் நடந்தது.

ஒன்றியத்தில் உள்ள ஆசிரியர்கள் பங்கேற்றனர்.உதவி தொடக்க கல்வி அலுவலர் குமார் துவக்கி வைத்தார். மேற்பார்வையாளர் (பொறுப்பு)பூபதி வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். படித்தல், எழுதுதல் பற்றிய திறன் வளர்த்தல் பற்றி பயிற்சியளிக்கப்பட்டது.

ஆசிரியர் பயிற்றுனர்கள் பாலமுருகன், லதா, முகமது ஆசாத், கருத்தாளர்கள் ஜோதிமணி, மெர்லின் சாந்தி, வனிதா பங்கேற்றனர். மாவட்ட கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் வசந்தி, உதவி திட்ட அலுவலர் லூர்துராஜ், பயிற்சியை ஆய்வு செய்து அறிவுரை வழங்கினர். ஒருங்கிணைப்பாளர் வான்மதி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us