தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்தர சிறப்பு மருத்துவப் படிப்புகள் - 2ம் கட்ட கவுன்சிலிங்

உயர்தர சிறப்பு மருத்துவப் படிப்புகள் - 2ம் கட்ட கவுன்சிலிங்

உயர்தர சிறப்பு மருத்துவப் படிப்புகள் - 2ம் கட்ட கவுன்சிலிங்


UPDATED : ஆக 12, 2014 12:00 AM

ADDED : ஆக 12, 2014 04:50 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 12, 2014 12:00 AM ADDED : ஆக 12, 2014 04:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: உயர்தர சிறப்பு மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட் 18ம் தேதி நடைபெறவுள்ளது.

Medical Gastro Enterology
Hepatology
Medical Oncology
Vascular Surgery
Endocrine Surgery

போன்ற படிப்புகளுக்கான 2ம் கட்ட கவுன்சிலிங், ஆகஸ்ட் 18ம் தேதி காலை 11 மணிக்கு துவங்குகிறது. முதல் கட்ட கவுன்சிலிங் ஏற்கனவே நிறைவடைந்துள்ளது.

கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்திலுள்ள ஆடிட்டோரியத்தில் இந்த கவுன்சிலிங் நடைபெறுகிறது.

ரூ.500 க்கான டி.டி. எடுத்த மாணவர்கள் மட்டுமே கவுன்சிலிங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர் மற்றும் ரூ.30,000 க்கான டி.டி. எடுத்த மாணவர்களுக்கு மட்டுமே இடங்கள் ஒதுக்கப்படும்.

விரிவான விபரங்களுக்கு http://www.tnhealth.org/notification/August2014/HS%20COUNSELLING-2.pdf.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us