தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிளஸ் 2 முடித்த மாணவர் களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் விழா

பிளஸ் 2 முடித்த மாணவர் களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் விழா

பிளஸ் 2 முடித்த மாணவர் களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் விழா


UPDATED : ஆக 13, 2014 12:00 AM

ADDED : ஆக 13, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 13, 2014 12:00 AM ADDED : ஆக 13, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: கோலியனூர் ஒன்றியம் எடப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 முடித்த மாணவர் களுக்கு இலவச லேப் டாப் வழங்கும் விழா நடந்தது.

பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் சுப்பராயன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருநீலன் முன்னிலை வகித்தனர். முதுகலை ஆசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றார். ஆளுங்கட்சியின் மாவட்ட செயலாளர் லட்சுமணன் எம்.பி., கலந்து கொண்டு, 114 மாணவர் களுக்கு இலவச லேப் டாப்களை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us