தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முறையற்ற பள்ளி வாகனங்கள் - ஆபத்தில் குழந்தைகள்

முறையற்ற பள்ளி வாகனங்கள் - ஆபத்தில் குழந்தைகள்

முறையற்ற பள்ளி வாகனங்கள் - ஆபத்தில் குழந்தைகள்


UPDATED : ஆக 16, 2014 12:00 AM

ADDED : ஆக 16, 2014 11:29 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 16, 2014 12:00 AM ADDED : ஆக 16, 2014 11:29 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேவிபட்டினம்: தேவிபட்டினம், ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள், விதிகளை மீறி செல்வதால் விபத்து அபாயம் உள்ளது.

இப்பகுதிகளில் உள்ள மாணவர்களை வாடகை வேன், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் பெற்றோர் அனுப்புகின்றனர். வாகனங்களுக்குள் போட்டா போட்டி ஏற்பட்டு குழந்தைகளை அடைத்து வைத்து செல்கின்றனர்.

குழந்தைகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில், பள்ளி வாகனம் என குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். வேகக்கட்டுப்பாடு கருவி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என பல விதிமுறைகள் உள்ளன.

ஆனால் தேவிபட்டினம், சோழந்தூர், ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், செட்டியமடை உள்ளிட்ட பகுதிகளில் வாடகை வாகனங்கள்தான் பள்ளி வாகனங்கள். இதனால் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. இந்த வாகனங்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us