UPDATED : ஆக 20, 2014 12:00 AM
ADDED : ஆக 20, 2014 01:06 PM
அ நிறம் | அளவு
சென்னை: இதுகுறித்து சென்னை பல்கலை கழகம் சார்பில் வெளியாகியுள்ள செய்திக் குறிப்பு: சென்னை பல்கலையில் முதுகலை சட்டப் படிப்புக்கான தேர்வுகள் கடந்த ஜூன் மாதம் நடந்தது.
இத்தேர்வுகளுக்கான முடிவுகள் ஆகஸ்ட் 20ம் தேதி வெளியாகின்றன. மேலும் தகவல்களுக்கு பல்கலையின் www.unom.ac.in என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.
டிசம்பர் மாத தேர்வுக்கான விண்ணப்பத்தை பல்கலை இணைய தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
