தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி சரக அளவிலான கைப்பந்து போட்டிகள்

பள்ளி சரக அளவிலான கைப்பந்து போட்டிகள்

பள்ளி சரக அளவிலான கைப்பந்து போட்டிகள்


UPDATED : ஆக 25, 2014 12:00 AM

ADDED : ஆக 25, 2014 12:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2014 12:00 AM ADDED : ஆக 25, 2014 12:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்புத்தூர்: திருப்புத்தூர் அருகே கீழச்சிவல்பட்டியில் பள்ளி சரக அளவிலான கைப்பந்து போட்டிகள் நடந்தன.

எஸ்.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சொக்கலிங்கம் தலைமை வகித்தார். உதவி தலைமை ஆசிரியர் மலைச்சாமி முன்னிலை வகித்தார். பள்ளி செயலர் ஆரியப்பன் துவக்கி வைத்தார்.

கைப்பந்து: வயது 19க்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், முதலிடம் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்., மேல்நிலைப்பள்ளி, 2ம் இடம் காரைக்குடி ராகவேந்திரா மெட்ரிக்., பள்ளி பெற்றது. மாணவியர் பிரிவில், முதலிடம் எஸ்.எஸ்., கோட்டை அரசு மேல்நிலை பள்ளி, 2ம் இடம் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலை பள்ளி பெற்றது.

வயது 17க்கு உட்பட்ட மாணவர் பிரிவில், முதலிடம் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலை பள்ளி, 2ம் இடம் திருப்புத்தூர் ஆ.பி.,அரசு மேல்நிலை பள்ளி பெற்றது. மாணவியர் பிரிவில், முதலிடம் எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளி, 2ம் இடம் கீழச்சிவல்பட்டி எஸ்.எம்.எஸ்.மேல்நிலை பள்ளி பெற்றது.

வயது 14க்கு உட்பட்ட மாணவர்கள் பிரிவில், முதலிடம் எஸ்.எம். எஸ். மேல்நிலை பள்ளி, 2ம் இடம் ஆ.பி. அரசு மேல்நிலை பள்ளி பெற்றனர். மாணவியர் பிரிவில், முதலிடம் எஸ்.எம்.எஸ்., மேல்நிலை பள்ளி,2ம் பரிசு எஸ்.எஸ்.கோட்டை அரசு மேல்நிலை பள்ளி வென்றனர். இவர்கள், மாவட்ட போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us