தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/நவ., 2 ல் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு

நவ., 2 ல் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு

நவ., 2 ல் மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு


UPDATED : ஆக 25, 2014 12:00 AM

ADDED : ஆக 25, 2014 12:54 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 25, 2014 12:00 AM ADDED : ஆக 25, 2014 12:54 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமநாதபுரம்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்கண்ணு கூறியதாவது: மாநில அளவிலான தேசிய திறனாய்வு தேர்வு நவ., 2 ல் நடைபெறவுள்ளது.

இதில், இம்மாவட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட பள்ளிகளில், இக்கல்வி ஆண்டில் 10ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களும், பங்கேற்கலாம். விண்ணப்ப படிவங்களை ww.tndge.in என்ற இணையதள முகவரியில் ஆக.,28 வரை பதிவிறக்கம் செய்யலாம்.

பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், தேர்வு கட்டணமாக ரூ. 50 ஐ பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்படைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us