தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஸ்னுாக்கர் பயிற்சி பெற இருபாலருக்கும் அழைப்பு

ஸ்னுாக்கர் பயிற்சி பெற இருபாலருக்கும் அழைப்பு

ஸ்னுாக்கர் பயிற்சி பெற இருபாலருக்கும் அழைப்பு


UPDATED : ஆக 27, 2014 12:00 AM

ADDED : ஆக 27, 2014 10:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2014 12:00 AM ADDED : ஆக 27, 2014 10:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சேப்பாக்கம்: ஸ்னுாக்கர் பயிற்சி பெற, இருபாலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தி. நகரில் உள்ள, சலீம் ஸ்னுாக்கர் பள்ளி சார்பில், இருபாலருக்கும் ஸ்னுாக்கர் பயிற்சி அளிக்கப்பட இருக்கிறது. இதில், 12 வயது பூர்த்தி அடைந்த இருபாலரும் பங்கேற்கலாம். தினமும் காலை 10:00 முதல், இரவு 8:00 மணி வரை, பயிற்சிகள் நடைபெற உள்ளன.

வரும் செப்., 1ம் தேதி துவங்கி, பயிற்சிகள் நடைபெற உள்ளன. மேலும் விவரங்கள் அறிய விரும்புவோர், 80560 14750 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us