தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி ஆங்கில துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு

சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி ஆங்கில துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு

சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி ஆங்கில துறை சார்பில் 2 நாள் கருத்தரங்கு


UPDATED : ஆக 27, 2014 12:00 AM

ADDED : ஆக 27, 2014 12:14 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2014 12:00 AM ADDED : ஆக 27, 2014 12:14 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: அமராவதிபுதூர் சாரதா நிகேதன் மகளிர் கல்லூரியில், ஆங்கில துறை சார்பில் இரண்டு நாள் கருத்தரங்கு நடந்தது. கல்லூரி முதல்வர் செல்வராணி தலைமை வகித்தார்.

தான்சானியா குடியரசை சேர்ந்த டொடோமா பல்கலை பேராசிரியர் லெட்சுமணன், மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லூரி பேராசிரியர் சந்திரன் பேசினர்.

கல்லூரி பேராசிரியர்கள் திருநாவுக்கரசு, கலைதாசன், ஆங்கில துறை பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். பேராசிரியர்கள் அன்புசெல்வி, கனிமொழி ஏற்பாட்டை செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us