தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தத்கல் திட்டத்தில் செப்., 1, 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தத்கல் திட்டத்தில் செப்., 1, 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்

விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தத்கல் திட்டத்தில் செப்., 1, 2ம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம்


UPDATED : ஆக 28, 2014 12:00 AM

ADDED : ஆக 28, 2014 01:05 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 28, 2014 12:00 AM ADDED : ஆக 28, 2014 01:05 PM


Follow on Google
அ நிறம் | அளவு

தேர்வுத்துறை அறிவிப்பு: பிளஸ் 2 தனித்தேர்வு, செப்டம்பர், அக்டோபரில் நடக்கிறது. இதற்கு, மாணவர் விண்ணப்பிப்பதற்கு வசதியாக, ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள், சம்பந்தபட்ட மையங்களுக்கு, செப்., 1 மற்றும் 2ம் தேதியில், நேரில் சென்று, பதிவு செய்யலாம்.

சிறப்பு மையங்கள் விவரத்தை www.tndge.in என்ற இணைய தளத்தில் பார்க்கலாம். தத்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவர்கள் அனைவருக்கும், சென்னையில் மட்டும் தேர்வு மையம் அமைக்கப்படும். இவ்வாறு, தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us