sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர்கள் 11 பேருக்கு அரசு சார்பில் தலா ரூ.50,000 கல்வி ஊக்கத்தொகை

மாணவர்கள் 11 பேருக்கு அரசு சார்பில் தலா ரூ.50,000 கல்வி ஊக்கத்தொகை

மாணவர்கள் 11 பேருக்கு அரசு சார்பில் தலா ரூ.50,000 கல்வி ஊக்கத்தொகை


UPDATED : செப் 05, 2014 12:00 AM

ADDED : செப் 05, 2014 11:01 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 05, 2014 12:00 AM ADDED : செப் 05, 2014 11:01 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

விழுப்புரம்: மாவட்டத்தில் துவக்கக் கல்வி பயிலும் மாணவ, மாணவிகள் 11 பேருக்கு, அரசு சார்பில் தலா 50 ஆயிரம் ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

துவக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் குடும்பத்தில் வருமானம் ஈட்டும் பெற்றோர் இறந்துவிடும் பட்சத்தில் அல்லது வருமானம் ஈட்டமுடியாத நிலை உருவானால், அந்த குழந்தையின் படிப்பை ஊக்கப் படுத்த மாநில தொடக்க கல்வித்துறை மூலம் நிதியுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தின்படி, மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட 11 மாணவ, மாணவிகளின் படிப்பு உதவிக்காக தலா 50 ஆயிரம் ரூபாய் டிபாசிட் தொகைக்கான காசோலை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், டி.இ.இ.ஓ., சுவாமிநாதன் (பொறுப்பு) மாணவர்களிடம் காசோலையை வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us