UPDATED : செப் 08, 2014 12:00 AM
ADDED : செப் 08, 2014 11:09 AM
அ நிறம் | அளவு
சென்னை: அண்ணாமலை பல்கலையின் வேளாண்மை, பொறியியல் படிப்புகளுக்கான
வகுப்புகள், இன்று துவங்குகின்றன.
இதுகுறித்த செய்திக் குறிப்பு:அண்ணாமலை
பல்கலை, இளங்கலை வேளாண்மை, தோட்டக்கலை, இரண்டாம் ஆண்டு; முதுகலை வேளாண்மை;
பொறியியல் முதுகலை பட்டம் முதலாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு; இளங்கலை
பொறியியல் அனைத்து பிரிவுகளிலும், இரண்டாம் ஆண்டு மற்றும் இறுதி ஆண்டு
வகுப்புகள், இன்று முதல் துவங்கும்.மேலும், இளங்கலை வேளாண்மை, பொறியியல்
அனைத்து பிரிவுகளிலும் இளங்கலை, மூன்றாம் ஆண்டு வகுப்புகள் துவங்கும் தேதி
பின்னர் அறிவிக்கப்படும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
