உதவி ஆணையர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்
உதவி ஆணையர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்காணல்
UPDATED : அக் 24, 2014 12:00 AM
ADDED : அக் 24, 2014 03:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தமிழ்நாடு இந்துசமய அறநிலைய ஆட்சித்துறை உதவி ஆணையர் பதவிக்கு தகுதியானவர்களை தேர்வுசெய்வதற்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் தேர்வு விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் ஆகிய இரண்டும் TNPSC அலுவலகத்தில் நடைபெறவுள்ளன.
சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறவுள்ள நாள் - அக்டோபர் 27.
நேர்காணல் நடைபெறவுள்ள நாள் - அக்டோபர் 28.
மேற்கண்ட இரண்டிற்கு அனுமதிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை - 12
மேற்கண்ட தேர்வுசெய்யப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான தகவல், விரைவு அஞ்சல் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
தேவையான அனைத்து விபரங்களுக்கும் www.tnpsc.gov.in

