டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
UPDATED : அக் 27, 2014 12:00 AM
ADDED : அக் 27, 2014 10:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவகங்கை: சிவகங்கை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் டி.என்.பி.எஸ்.சி., குரூப்-4 தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு அக்.,26ல் துவங்கியது.
இத்தேர்விற்கு விண்ணப்பித்தோர் பயிற்சியில் சேரலாம். இந்த பயிற்சி மையம் சிவகங்கை ரயில்வே ஸ்டேஷன் அருகில் செயல்படுகிறது. மேலும், விவரங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலகத்தை அணுகலாம் என மாவட்ட வேலை வாய்ப்பு அலு வலர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்தார்.

