sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 24, 2025 ,கார்த்திகை 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கல்லுாரி கூடைபந்து போட்டியில் லயோலா கல்லுாரி சாம்பியன்

/

கல்லுாரி கூடைபந்து போட்டியில் லயோலா கல்லுாரி சாம்பியன்

கல்லுாரி கூடைபந்து போட்டியில் லயோலா கல்லுாரி சாம்பியன்

கல்லுாரி கூடைபந்து போட்டியில் லயோலா கல்லுாரி சாம்பியன்


UPDATED : அக் 27, 2014 12:00 AM

ADDED : அக் 27, 2014 10:44 AM

Google News

UPDATED : அக் 27, 2014 12:00 AM ADDED : அக் 27, 2014 10:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வேளச்சேரி: சென்னை பல்கலைக்கு உட்பட்ட ஏ மண்டல கல்லுாரி கூடைபந்து போட்டியில், லயோலா கல்லுாரி அணி, சாம்பியன் பட்டம் வென்றது.

சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட, ஏ மண்டல கல்லுாரி அணிகள் பங்கேற்ற, கில் நினைவு கோப்பைக்கான கூடைபந்து போட்டி, வேளச்சேரி குருநானக் கல்லுாரி சார்பில், அதன் வளாகத்தில் நடந்தது. ஆண்கள் கூடைபந்து இறுதி போட்டியில், லயோலா கல்லுாரி அணி, 69-51 என்ற புள்ளி கணக்கில், இந்துஸ்தான் கலை கல்லுாரி அணியை வென்று சாம்பியன் பட்டம் பெற்றது.






      Dinamalar
      Follow us