sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்

/

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்

பெண்களுக்கான அங்கன்வாடி பணியாளர், உதவியாளர் பணியிடங்கள்


UPDATED : அக் 29, 2014 12:00 AM

ADDED : அக் 29, 2014 12:31 PM

Google News

UPDATED : அக் 29, 2014 12:00 AM ADDED : அக் 29, 2014 12:31 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை: "அங்கன்வாடி பணியாளர், உதவியாளர்களுக்கு பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக", கலெக்டர் ராஜாராமன் தெரிவித்தார்.

அவர் கூறியதாவது: மாவட்டத்தில் 187 அங்கன்வாடி பணியாளர், 20 குறுமைய பணியாளர், 188 உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

கல்வி

பிரதான, குறுமைய அங்கன்வாடி பணியாளருக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது : 01.10.2014ல் 25 முதல் 35க்குள். விதவைகள், ஆதரவற்றவர்கள், உடல் ஊனமுற்றோர். உதவியாளர் பணிக்கு எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும். வயது: 01.10.2014ல் 20 முதல் 40. விதவை, ஆதரவற்றோர், ஊனமுற்றவர்களுக்கு உரிய வயது சலுகை உண்டு.விதவை, ஆதரவற்றோர் தாசில்தாரிடமும், ஆதரவற்ற விதவை ஆர்.டி.ஓ.,விடம் சான்று பெற வேண்டும். பணியிடத்தில் இருந்து 10 கி.மீ., சுற்றளவிற்குள் இருத்தல் வேண்டும்.

சம்பளம்

பிரதான அங்கன்வாடி பணியாளர் 2,500 - 5,000 தர ஊதியம் ரூ.500 இதர படிகள். குறு அங்கன்வாடி பணியாளர் 1,800 - 3300 , தர ஊதியம் ரூ.400 பிற படிகள். உதவியாளர்கள் ரூ.1,300 - 5,000, தர ஊதியம் ரூ.300 பிற படிகள். பூர்த்திசெய்த விண்ணப்பங்களை நவ.,17 மாலை 5க்குள் அந்தந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலகங்களில் தபாலிலோ, நேரிலோ ஒப்படைக்கவும். விண்ணப்பத்தை இணையதளத்திலும், டவுண்லோடு செய்யலாம், என்றார்.






      Dinamalar
      Follow us