UPDATED : நவ 03, 2014 12:00 AM
ADDED : நவ 03, 2014 10:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விழுப்புரம்: விழுப்புரம் ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு நினைவாற்றல் மேம்பாடு முகாம் நடந்தது.
பள்ளி மாணவர்களின் நினைவாற்றலை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள், சுய முயற்சி ஆகியவை குறித்து பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம் சிறப்புரை நிகழ்த்தினார்.

