UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 10:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை: கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் இலக்கிய மன்ற விழா நடந்தது. மாணவி ரிஸ்வானா வரவேற்றார்.
"இன்றைய சூழலில் மாணவர்களின் முன்னேற்றத்திற்கு பெரிதும் துணை நிற்பது பெற்றோரா - ஆசிரியரா?" என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. ராமநாதபுரம் கம்பன் கழக தலைவர் ஆடிட்டர் சுந்தர்ராஜன் நடுவராக இருந்தார். மாணவி சுபலெட்சுமி நன்றி கூறினார்.

