மாறுதலாகி செல்லும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு
மாறுதலாகி செல்லும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவு
UPDATED : நவ 04, 2014 12:00 AM
ADDED : நவ 04, 2014 10:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் மாறுதலாகி செல்லும் ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் உத்தரவை மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் வழங்கினார்.
சங்கராபுரம் ஒன்றியத்தில் பணி மாறுதலில் செல்லும் தொடக்க பள்ளி தலைமை ஆசிரியர்கள், பட்ட தாரி ஆசிரியர்கள் ஆகியோருக்கு பணிமாறுதல் உத்தரவை சங்கராபுரம் உதவி கல்வி அலவலகத்தில் மாவட்ட தொடக்க கல்வி அலவலர் சீத்தாராமன் வழங்கினார். உதவி கல்வி அலுவலர் குணசேகரன், கூடுதல் உதவி கல்வி அலுவலர் கமலநாதன் உடனிருந்தனர்.

