UPDATED : நவ 08, 2014 12:00 AM
ADDED : நவ 08, 2014 10:52 AM
கோவை: கோவை கல்வி மாவட்ட அனைத்து குறுமைய பள்ளிகளுக்கான தடகள போட்டி, பி.எஸ்.ஜி.,சர்வஜன மேல்நிலை பள்ளி சார்பில் நடந்தது.
இதில் 17 வயது சீனியர் பிரிவு மாணவர்களுக்கான பல்வேறு போட்டியில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள்:
100மீ., - சின்மயா வித்யாலயா மெட்ரிக் பள்ளி கார்த்திகேயன், பத்மாவதி அம்மாள் பள்ளி அஜித்குமார், நேஷனல்மாடல் மெட்ரிக் பள்ளி ஆதர்ஷ்பர்கதீஸ்வரர்ந 200மீ.,-சின்மயா வித்யா பள்ளி கார்த்திகேயன், நேஷனல் மாடல் பள்ளி ஆதர்ஷ் பர்கதீஷ்வரர், சாவ்ரா வித்யபவன் பள்ளி மெரோவன் இரோக்; 400மீ.,- சி.ஆர்.ஆர்.,பள்ளி கவுதம், எஸ்.பி.கே.வி., பள்ளி அமல் இன்பேன்ட் ஆகாஷ், கதிர்மில்ஸ் பள்ளி சுரேந்தர்.
800மீ., - சி.ஆர்.ஆர்.,பள்ளி கவுதம், வயலட் மெட்ரிக் பள்ளி சன்னி, எஸ்.பி.கே.வி.,பள்ளி அமல்இன்பேன்ட் ஆகாஷ்; 1,500மீ.,- ஒத்தகால் மண்டபம் அரசு பள்ளி ரவிக்குமார், வயலட் மெட்ரிக் பள்ளி சன்னி, சி.ஆர்.ஆர்.பள்ளி ஷியாம்; 100மீ., தடைஓட்டம் -எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளி அஸ்வந்த், ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆலன் கிளேட்டன் டேவிட், பி.வி.பி., மெட்ரிக் பள்ளி ராஜேந்திர பிரசாந்த்.
உயரம் தாண்டுதல் - வெங்கடலட்சுமி பள்ளி திவாகர், செயின்ட் ஆன்ஸ் மெட்ரிக் பள்ளி டேமின்அலிஷ்டர், எஸ்.பி.ஓ.ஏ.,பள்ளி அஸ்வந்த்; நீளம் தாண்டுதல் - செயின்ட் ஆன்ஸ் பள்ளி டேமின்அலிஷ்டர், சி.ஆர்.ஆர்.,பள்ளி கவுதம், ஸ்வதந்திரா பள்ளி ராம்குமார்; மும்முறை தாண்டுதல் - ஸ்வதந்திரா பள்ளி ராம்குமார், என்.எஸ்.மெட்ரிக் பள்ளி முகமது பைசல், சன்ஜோஸ் மெட்ரிக் பள்ளி ஜாபர்சதிக். போல்வால்ட் - எம்.எஸ்.எஸ்.டி.,பள்ளி மணிகண்டன், டி.என்.ஜி.ஆர்.,பள்ளி கணேஷ், புஜங்கனுார் அரசு பள்ளி பிரகாஷ்; குண்டு எறிதல் - பிரிமியர் வித்யவிகாஷ் பள்ளி அஷ்வின், இஸ்லாமியா மெட்ரிக் பள்ளி பைசல் ரகுமான், ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி பள்ளி அசாரூதீன்; வட்டு எறிதல் - கார்மல்கார்டன் பள்ளி குணா, கெங்குசாமி மெட்ரிக் பள்ளி கார்த்திக்,
ஜி.ஆர்.டி.,சிபிஎப் பள்ளி கார்த்திகேயன்; ஈட்டிஎறிதல் -ஜி.ஆர்.டி.,சிபிஎப் பள்ளி அஸ்வத், ஒத்தகால் மண்டபம் அரசு பள்ளி ஸ்ரீநாத், ஜேசி பள்ளி பாபு; 4*100மீ., தொடர் ஓட்டம் - ஜி.ஆர்.டி.,சிபிஎப் பள்ளி, ட்ரினிட்டி பள்ளி, பிஷப் பிரான்சிஸ் பள்ளி ஆகியன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல், 2வது இடங்களில் வெற்றி பெற்றவர்கள் மட்டும், நவ.,19, 20ல் ஊட்டியில் நடக்கவுள்ள மண்டல தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெறுகின்றனர்.

