sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 27, 2025 ,கார்த்திகை 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

இஸ்ரோவுக்கு அமைதிக்கான விருது

/

இஸ்ரோவுக்கு அமைதிக்கான விருது

இஸ்ரோவுக்கு அமைதிக்கான விருது

இஸ்ரோவுக்கு அமைதிக்கான விருது


UPDATED : நவ 20, 2014 12:00 AM

ADDED : நவ 20, 2014 01:22 PM

Google News

UPDATED : நவ 20, 2014 12:00 AM ADDED : நவ 20, 2014 01:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: இந்திரா காந்தி சர்வதேச அமைதி மற்றும் ஆயுத ஒழிப்பு மேம்பாட்டுக்கான விருது, இந்தாண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான, இஸ்ரோவுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, விருது குழு தலைவரான துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, வெளியிட்டுள்ள அறிவிப்பு:

செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் வெற்றிகரமாக ஈடுபட்டது, விண்வெளியை அமைதிக்காக பயன்படுத்துவதில், சர்வதேச நாடுகளுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்துவது போன்ற, இஸ்ரோவின் சேவைகளை கவுரவிக்கும் வகையில், இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us