இன்டெர்நெட் பயன்பாடு; இந்தியாவுக்கு இரண்டாம் இடம்?
இன்டெர்நெட் பயன்பாடு; இந்தியாவுக்கு இரண்டாம் இடம்?
UPDATED : நவ 20, 2014 12:00 AM
ADDED : நவ 20, 2014 01:23 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: உலகளவில் இண்டெர்நெட் பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து ஆய்வில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் தற்போது இண்டெர்நெட்டை பயன்படுத்துவோரின் எணணிக்கை 213 மில்லியனாக உள்ளது. இது டிசம்பாத இறுதிக்குள் 303 மில்லியனாக அதகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகளவில் இண்டர்நெட்டை பயன்படுத்தும் நாடுகளின் வரிசையில் சீன மக்கள் முன்னிலை வகிக்கின்றனர். இதற்கு அடுத்த படியாக அமெரிக்கர்களும் மூன்றாவதாக இந்தியாவும் உள்ளது. தற்போதைய நிலவரப்படி அமெரிக்காவை பின்னுக்குதள்ளி இந்தியா இரண்டாம் இடத்திற்கு முன்னேற உள்ளது.

