தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி வகுப்புகள்

அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி வகுப்புகள்

அழகப்பா பல்கலை தொலைநிலை கல்வி வகுப்புகள்


UPDATED : நவ 22, 2014 12:00 AM

ADDED : நவ 22, 2014 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 22, 2014 12:00 AM ADDED : நவ 22, 2014 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலை தொலை நிலை கல்வி இயக்ககத்தின் கீழ் நடத்தப்படும் 2014-15-ம் ஆண்டுக்கான முதுகலை பட்டய படிப்பு எம்.பி.ஏ., (முதல் பருவ மாணவர்களுக்கான வகுப்புகள் தொலை நிலை கல்வி இயக்ககத்தில் டிசம்பர் ஒன்று முதல் 5-ம் தேதி வரை நடக்கிறது.

2014-15-ம் ஆண்டுக்கான முதுகலை வணிகவியல் (நிதி மற்றும் கட்டுப்பாடு) மாணவர்களுக்கான வகுப்புகள், சர்வதேச வர்த்தகம் மற்றும் வணிகவியல் துறையில், டிச., 6,7,13,14,20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தகவலை தொலை நிலை கல்வி இயக்குனர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us