UPDATED : நவ 25, 2014 12:00 AM
ADDED : நவ 25, 2014 10:14 AM
அ நிறம் | அளவு
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வாழ்வியல் திறன் கல்விப் பயிற்சி நடந்தது.
கண்டாச்சிபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் உயர் வகுப்பு மாணவர்களுக்கு வாழ்வியல் திறன் கல்விப்பயிற்சி நடந்தது. தலைமை ஆசிரியர் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். உடற்கல்வி இயக்குனர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் சிவசண்முகம் பயிற்சியளித்தனர்.
