தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடவாரியாக முக்கிய வினா-விடைகள் அடங்கிய சிறப்பு கையேடு

பாடவாரியாக முக்கிய வினா-விடைகள் அடங்கிய சிறப்பு கையேடு

பாடவாரியாக முக்கிய வினா-விடைகள் அடங்கிய சிறப்பு கையேடு


UPDATED : நவ 25, 2014 12:00 AM

ADDED : நவ 25, 2014 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2014 12:00 AM ADDED : நவ 25, 2014 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

விருதுநகர்: மாவட்டத்தில் 10ம்வகுப்பு, பிளஸ் 2வில் மெல்லக் கற்கும் மாணவர்களுக்கு அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள் மூலம் பாடவாரியாக முக்கிய வினா-விடைகள் அடங்கிய சிறப்பு கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதைப்படித்தால் அவர்கள் பொதுத்தேர்வில் எளிதில் தேர்ச்சி பெறலாம். இதை கலெக்டர் ஹரிஹரன் இன்று மாணவர்களிடம் வழங்குகிறார். ஏற்பாடுகளை முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் செய்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us