தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் சார்பாக காரைக்குடி மற்றும் விருதுநகரில் குரூப் 4 இலவச ஆலோசனை முகாம்

தினமலர் சார்பாக காரைக்குடி மற்றும் விருதுநகரில் குரூப் 4 இலவச ஆலோசனை முகாம்

தினமலர் சார்பாக காரைக்குடி மற்றும் விருதுநகரில் குரூப் 4 இலவச ஆலோசனை முகாம்


UPDATED : நவ 25, 2014 12:00 AM

ADDED : நவ 25, 2014 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 25, 2014 12:00 AM ADDED : நவ 25, 2014 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: தினமலர் நாளிதழ் சார்பில் டி.என்.பி.எஸ்.சி.,குரூப் 4 தேர்விற்கான இலவச ஆலோசனை முகாம், காரைக்குடி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகேயுள்ள கண்ணதாசன் மணி மண்டபத்தில் (நவ.29) காலை 10.15 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடக்கிறது.

விருதுநகர்

தினமலர் நாளிதழ் சார்பில், டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்விற்கான இலவச ஆலோசனை முகாம், விருதுநகர் கே.வி.எஸ்.ஆண்கள் மேல் நிலைபள்ளியில் நவ.,30 காலை 10.15 மணி முதல் பகல் 12.45 மணி வரை நடக்கிறது.

தமிழக அரசுப்பணியில் உள்ள 4,963 காலிப் பணியிடங்களை நிரப்ப,டிச., 21ல் குரூப் 4 எழுத்துத் தேர்வை டி.என்.பி.எஸ்.சி.,நடத்துகிறது. இத்தேர்விற்காக மாநிலம் முழுவதும் 32 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு 13 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொள்ள உள்ளனர்.

இதில் மதுரை நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் பாங்க்கிங் நிர்வாக இயக்குனர் வெங்கடாச்சலம் மற்றும் நிபுணர்கள் கலந்து கொண்டு, ஆலோசனைகளை வழங்குகின்றனர். இந்த அரிய சந்தர்ப்பத்தை தினமலர் வாசகர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அனுமதிஅனுமதி இலவசம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us