தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கல்லுாரி அளவிலான சேலஞ்சர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

கல்லுாரி அளவிலான சேலஞ்சர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி

கல்லுாரி அளவிலான சேலஞ்சர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி


UPDATED : நவ 28, 2014 12:00 AM

ADDED : நவ 28, 2014 12:57 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 28, 2014 12:00 AM ADDED : நவ 28, 2014 12:57 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெரியமேடு: கல்லுாரி அளவிலான, சேலஞ்சர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில், கல்லுாரி அணிகள் பங்கேற்று விளையாடுகின்றனர்.

சென்னை சிட்டி கால்பந்து சங்க கிளப் சார்பில், சென்னை கால்பந்து சங்க ஆதரவுடன், அல்டிமேட் கால்பந்து சேலஞ்சர் போட்டி, சென்னையில் நடக்கிறது. சென்னையில் பல்வேறு மைதானங்களில், நாளை துவங்கி, டிச., 4ம் தேதி வரை, இந்த போட்டி நடைபெறுகிறது.

அதில், எஸ்.ஆர்.எம்., ஜேப்பியார், சத்தியபாமா, லயோலா உள்ளிட்ட, 16 கல்லுாரி அணிகள் பங்கேற்று விளையாடுகின்றன. ஏ, பி, சி, டி என, நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவுக்கு நான்கு அணிகள், லீக் சுற்று போட்டிகளில் மோதுகின்றன. நான்கு பிரிவில், முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள், இரண்டு பிரிவாக பிரித்து, காலிறுதியில் மோத உள்ளன. அரையிறுதி போட்டி டிச., 6ம் தேதியும், இறுதி போட்டி 7ம் தேதியும் நடக்க உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us