தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/2 ஆண்டுகளாக திறக்கப்படாத விடுதிக் கட்டடம்

2 ஆண்டுகளாக திறக்கப்படாத விடுதிக் கட்டடம்

2 ஆண்டுகளாக திறக்கப்படாத விடுதிக் கட்டடம்


UPDATED : நவ 29, 2014 12:00 AM

ADDED : நவ 29, 2014 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 29, 2014 12:00 AM ADDED : நவ 29, 2014 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர்.

வெளியூர் ஆதிதிராவிட மாணவிகளுக்கான விடுதி நகரிலுள்ள ஒரு தனியார் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. விடுதிக்கு சொந்த கட்டடம் அன்னை நகரில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது. இப்பணிகள் முடிந்து 2 ஆண்டுகள் ஆகியும், திறக்கப்படவில்லை.

தனியார் வாடகை கட்டடத்தில் இயங்கும் விடுதியை, அரசு கட்டடத்திற்கு மாற்றி மாணவிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us