தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவதி

விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவதி

விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவதி


UPDATED : டிச 02, 2014 12:00 AM

ADDED : டிச 02, 2014 12:20 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 02, 2014 12:00 AM ADDED : டிச 02, 2014 12:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மரக்காணம்: மரக்காணத்தில் விளையாட்டு மைதானம் இல்லாததால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அவதிப்படுகின்றனர்.

மரக்காணம் பேரூராட்சியில் 18 வார்டுகளில் 30 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள் உள்ளன. மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் பயிற்சி மேற்கொள்ளும் வகையில் நகரில் தனியாக விளையாட்டு மைதானம் இல்லை. இதனால் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் அவதிப்படுகின்றனர்.

நடைபயிற்சி செய்யும் நபர்களும்போதிய இடவசதி இன்றி காலை நேரத்தில் இ.சி.ஆர்.,சாலையில் பாதுகாப்பற்ற நிலையில் செல்கின்றனர் . இதனால் விபத்து அபாயம் உள்ளது. பேரூராட்சி பகுதியில் விளையாட்டு மைதானம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us