தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில அறிவியல் நாடக விழாவில் போடி மாணவிகள் இரண்டாமிடம்

மாநில அறிவியல் நாடக விழாவில் போடி மாணவிகள் இரண்டாமிடம்

மாநில அறிவியல் நாடக விழாவில் போடி மாணவிகள் இரண்டாமிடம்


UPDATED : டிச 07, 2014 12:00 AM

ADDED : டிச 07, 2014 11:31 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 07, 2014 12:00 AM ADDED : டிச 07, 2014 11:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

போடி: மாநில அளவில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவியல் நாடக விழாவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் இரண்டாம் இடம் பெற்று பதக்கம், கோப்பைகளை வென்றுள்ளனர்.

மாநில அளவில் சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிவியல் நாடக விழாவில் போடி சிசம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் காவ்யவர்ஷினி, உதய ஸ்ரீ, ஹர்சினி, ஜனனி, கவுதமி, சினேகபிரியதர்ஷினி, சஜினா ஆகியோர் வெற்றி பெற்று மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளனர். மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையே நடந்த தனித்திறன் ஆங்கிலப் பேச்சுப் போட்டியில் ருத்ரகுமார் முதலிடமும், ஜனனி மூன்றாம் இடமும், ஆங்கில கட்டுரைப்போட்டியில் மஞ்சுபார்கவி, கவுசிகா ஆகியோர் முதலிடம் பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us