தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய யோகாசனப் போட்டியில் பங்கேற்க கோவை மாணவியர் தேர்வு

தேசிய யோகாசனப் போட்டியில் பங்கேற்க கோவை மாணவியர் தேர்வு

தேசிய யோகாசனப் போட்டியில் பங்கேற்க கோவை மாணவியர் தேர்வு


UPDATED : டிச 10, 2014 12:00 AM

ADDED : டிச 10, 2014 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2014 12:00 AM ADDED : டிச 10, 2014 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில் பங்கேற்க, கோவை மாணவியர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியப் பள்ளிகள் விளையாட்டு குழுமம் சார்பில், 14, 17 மற்றும் 19 வயதுக்குட்பட்ட தமிழக யோகாசன அணிக்கான தேர்வு, சென்னையில் நடந்தது. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 100க்கும் மேற்பட்ட மாணவியர் கலந்து கொண்டு, தங்களுடைய யோகாசனத் திறமையை வெளிப்படுத்தினர்.

இதில், கவுண்டம்பாளையம் சரவணா நகரில் உள்ள கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, 9ம் வகுப்பு மாணவி காவ்யா, 17 வயதுக்குட்பட்ட பிரிவிலும், பிளஸ் 2 மாணவி சங்கீதா, 19 வயதுக்குட்பட்டோர் பிரிவிலும் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் இருவரும், இம்மாதம் மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் நடக்கும் தேசிய அளவிலான யோகாசனப் போட்டியில், தமிழக அணி சார்பில் கலந்து கொள்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us