தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி மற்றும் தகுதி பட்டைய தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி மற்றும் தகுதி பட்டைய தேர்வு

பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி மற்றும் தகுதி பட்டைய தேர்வு


UPDATED : டிச 14, 2014 12:00 AM

ADDED : டிச 14, 2014 10:51 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 14, 2014 12:00 AM ADDED : டிச 14, 2014 10:51 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை: பெருந்துறை அடுத்த கம்புளியம்பட்டி, விஜய் விகாஸ் இன்டர்நேஷனல் மற்றும் விஜய் விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி மற்றும் தகுதி பட்டைய தேர்வு, பள்ளி வளாகத்தில் நடந்தது.

தகுதியான மாணவர்களை, ஆலன் திலக் இன்டர்நேஷனல் கராத்தே பள்ளி, ஈரோடு மாவட்ட தலைமை பயிற்சியாளர் பாலசுப்பிரமணியன் மற்றும் பயிற்சியாளர்கள் கருணாகரன், அர்த்தனாரி ஆகியோர் தேர்வு செய்தனர். விஜய் விகாஸ் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் பிரான்சிஸ், விஜய் விகாஸ் கல்வி நிறுவனங்களின் இயக்குனர்கள் மோகன், கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, தேர்வான மாணவர்களுக்கு பட்டையம் மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us