முதலிடம் பிடித்த மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
முதலிடம் பிடித்த மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு
UPDATED : டிச 16, 2014 12:00 AM
ADDED : டிச 16, 2014 10:12 AM
அ நிறம் | அளவு
கீழக்கரை: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம் நடந்த மாவட்ட அளவிலான தேசிய மகளிர் விளையாட்டு போட்டிகளில், கீழக்கரை தாசீம்பீவி அப்துல்காதர் மகளிர் கல்லூரி மாணவிகள் 30 பேர் பங்கேற்றனர்.
அதில் வாலிபால் மற்றும் வட்டுஎறிதல் (டிஸ்க்) போட்டிகளில், முதலிடம் பிடித்த மாணவிகள், மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.
