தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ராமேஸ்வரத்தில் பயிற்சி முகாம்

ராமேஸ்வரத்தில் பயிற்சி முகாம்

ராமேஸ்வரத்தில் பயிற்சி முகாம்


UPDATED : டிச 17, 2014 12:00 AM

ADDED : டிச 17, 2014 12:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 17, 2014 12:00 AM ADDED : டிச 17, 2014 12:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில், மண்டபம் ஒன்றிய நடுநிலை பள்ளி எண் 1ல், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி முகாம் நடந்தது.

தலைமை ஆசிரியர்கள், கல்வி குழு உறுப்பினர்கள், பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர். அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம், மாணவர்களின் உரிமை, அடிப்படை வசதிகள், கல்வி மேம்பாடு குறித்து, வட்டார வள மைய மேற்பார்வையாளர் ஆரோக்கிய ராஜ்குமார், பயிற்சியாளர்கள் பார்வதி, பென்சிகா பயிற்சி அளித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us