UPDATED : டிச 18, 2014 12:00 AM
ADDED : டிச 18, 2014 11:39 AM
அ நிறம் | அளவு
புதுடில்லி: மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியின் அடுத்தபடியாக, இந்தியாவிலேயே தயாராக அதிநவீன ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட்டை வெற்றிகரமாக விண்ணில் செலுத்திய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் இது இஸ்ரோ விஞ்ஞானிகளின் கடினஉழைப்புக்கு கிடைத்துள்ள மற்றொரு மாபெரும் என தெரிவித்துள்ளார்.
