தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அண்ணா பல்கலை கிளை கட்டடம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

அண்ணா பல்கலை கிளை கட்டடம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு

அண்ணா பல்கலை கிளை கட்டடம் தொடர்பான வழக்கு ஒத்திவைப்பு


UPDATED : டிச 20, 2014 12:00 AM

ADDED : டிச 20, 2014 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2014 12:00 AM ADDED : டிச 20, 2014 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருமங்கலம்: திருமங்கலம் முன்சீப் கோர்ட்டில் அண்ணா பல்கலைக்கழக கிளை கட்டடம் தொடர்பான வழக்கு டிச., 22க்கு ஒத்திவைக்கப்பட்டது.

நாகமலை புதுகோட்டை கீழக்குயில்குடியில் அண்ணா பல்கலை கிளைக்கான கட்டடப்பணிகள் நடக்கின்றன. சர்வே எண் 64/2ல் 11 ஏக்கரில் நிலம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் 50 சதவீதம் முடிந்துள்ளது.

இந்நிலையில் திருநகர் முன்னாள் வி.ஏ.ஓ., கண்ணன் தாக்கல் செய்த வழக்கில், ”அண்ணா பல்கலை கழக கிளை கட்டடத்திற்கு நிலம் தேர்வு செய்தபோது, என் நிலத்திற்கு அருகில் பல ஆண்டுகளாக பராமரிப்பில் இருந்த 60 சென்ட்டையும் எடுத்து கொண்டனர்,” என குறிப்பிட்டார். இவ்வழக்கு நேற்று திருமங்கலம் முன்சீப் கோர்ட்டில் நீதிபதி முத்துகுமாரவேல் முன் விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கு டிச., 22க்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us