தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/டிச., 22ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்

டிச., 22ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்

டிச., 22ல் பாலிடெக்னிக் தேர்வு முடிவுகள்


UPDATED : டிச 20, 2014 12:00 AM

ADDED : டிச 20, 2014 02:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 20, 2014 12:00 AM ADDED : டிச 20, 2014 02:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பாலிடெக்னிக் அக்டோபர் பட்டயத் தேர்வு முடிவுகள், வரும் 22ம் தேதி, இணைய தளத்தில் வெளியிடப்பட உள்ளன.

தற்போது பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வரும் மாணவர்களுக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்ககம், அக்டோபரில் நடத்திய பட்டயத் தேர்வு முடிவுகள், வரும் 22ம் தேதி  http://intradote.tn.nic.in ஆகிய இணையதளங்களில் வெளியிடப்பட உள்ளது. இத்தகவலை, தொழில் நுட்பக் கல்வி இயக்கக முதன்மை செயலர் அறிவித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us