எளிய உடற்பயிற்சி மற்றும் பராம்பரிய விளையாட்டு பயிற்சிகள்
எளிய உடற்பயிற்சி மற்றும் பராம்பரிய விளையாட்டு பயிற்சிகள்
UPDATED : டிச 28, 2014 12:00 AM
ADDED : டிச 28, 2014 11:51 AM
அ நிறம் | அளவு
ஆர்.எஸ்.மங்கலம்: அனைவருக்கும் கல்வித் திட்டத்தின், திருவாடானை வட்டார வள மையம் சார்பில் ஊரணிக்கோட்டை குறுவள மையத்தில் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு எளிய உடற்பயிற்சி மற்றும் பராம்பரிய விளையாட்டு பயிற்சிகள் நடந்தன.
வட்டார வளமைய மேற்பார்வையாளர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இதில் செஸ், மனதுக்கு புத்துணர்சியை ஏற்படுத்துதல், உடலியக்க செயல்பாடுகள் குறித்து விளக்கி கூறப்பட்டன. பயிற்றுனர் சம்பத், நாகரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
