தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/27 பதக்கங்களை வென்றுள்ள தமிழக மாணவர்கள்

27 பதக்கங்களை வென்றுள்ள தமிழக மாணவர்கள்

27 பதக்கங்களை வென்றுள்ள தமிழக மாணவர்கள்


UPDATED : டிச 31, 2014 12:00 AM

ADDED : டிச 31, 2014 11:38 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 31, 2014 12:00 AM ADDED : டிச 31, 2014 11:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது.

சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு நடத்தப்படுகின்றன.

பல்வேறு மாநில பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இதில், தமிழக அரசு பள்ளி மாணவர்கள், நேற்று காலை நிலவரப்படி, 17 தங்கம், ஆறு வெள்ளி, நான்கு வெண்கலம் உட்பட, 27 பதக்கங்களை வென்றுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us