தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர் பங்கு’ குறித்த கருத்தரங்கு

‘நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர் பங்கு’ குறித்த கருத்தரங்கு

‘நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர் பங்கு’ குறித்த கருத்தரங்கு


UPDATED : ஜன 01, 2015 12:00 AM

ADDED : ஜன 01, 2015 01:15 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2015 12:00 AM ADDED : ஜன 01, 2015 01:15 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மோகனூர்: மோகனூர் சர்க்கரை ஆலை பாலிடெக்னிக் கல்லூரியில், என்.எஸ்.எஸ்., திட்டம் சார்பில், ‘நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர் பங்கு’ என்ற தலைப்பில், கருத்தரங்கு நடந்தது.

கல்லூரி ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன், கருத்தரங்கை துவக்கி வைத்தார். திட்ட அலுவலர் கஸ்தூரி வரவேற்றார். முதல்வர் பெரியசாமி தலைமை முன்னிலை வகித்தார். ச

க்தி பாலிடெக்னிக் கல்லூரி இயந்தரவியல் துறை தலைவர் தங்கவேலு, ‘தூய்மை பாரதம்’, ‘நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர் பங்கு’ என்ற தலைப்பில் பேசினார்.என்.எஸ்.எஸ்., திட்ட அலுவுலர் தமிழரசன், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us