UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 11:36 AM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை எஸ்.பி.கே., கல்லூரியின் தமிழ் துறை சார்பாக திருக்குறள் எழுதும் போட்டி நடந்தது.
போட்டியில் அதிக எண்ணிக்கையில் திருக்குறள் எழுதிய மாணவ, மாணவிகளுக்கு, கல்லூரி செயலர் சங்கரசேகரன் பரிசு வழங்கினார். முதல்வர் முத்துச்செல்வன் வாழ்த்தினார்.
