UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 11:58 AM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை சவுராஷ்டிரா உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் 44 ஆண்டுகளுக்கு பின் சந்தித்தனர். டாக்டர் ஞானேஸ்வரன் தலைமை வகித்தார்.
முன்னாள் தலைமையாசிரியர்கள் வித்யானந்தம், விஸ்வநாதன், உடற்கல்வி ஆசிரியர் ஜம்பு முன்னிலை வகித்தனர். இனி ஆண்டுதோறும் சந்திக்க முடிவெடுக்கப்பட்டது.
