தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய குங்பூ ஒட்டுமொத்த போட்டிகளில் தமிழக அணி இரண்டாமிடம்

தேசிய குங்பூ ஒட்டுமொத்த போட்டிகளில் தமிழக அணி இரண்டாமிடம்

தேசிய குங்பூ ஒட்டுமொத்த போட்டிகளில் தமிழக அணி இரண்டாமிடம்


UPDATED : ஜன 06, 2015 12:00 AM

ADDED : ஜன 06, 2015 10:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2015 12:00 AM ADDED : ஜன 06, 2015 10:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஹைதராபாத்: ஹைதராபாத்தில் நடந்த தேசிய குங்பூ போட்டிகளில் தமிழக அணி ஒட்டுமொத்த போட்டிகளில் இரண்டாமிடம் பெற்றது.

வெற்றி பெற்றவர்கள் விவரம்: பேர் ஹேண்ட் பிரிவு: ஹரீஸ் தனய், ஊர்காலன், ரமணா ரவி, அனாமிகா பிரியதர்ஷினி தங்கப்பதக்கம். லக்ஷயா குரு, ஸ்ரீரஞ்சன், முபீஸ்வரன் வெள்ளிபதக்கம். ஷேக் சையது, ஹர்ஷவர்தன், பாலசூர்யா வெண்கலபதக்கம்.

ஆயுதப்பிரிவு: விஜயகுமார், தீனதயாளன், ஊர்காலன், தருண் தங்கப்பதக்கம். ஸ்ரீரஞ்சன், மணிபாலன், ஹரிகிருஷ்ணன், முபீஸ்வரன் வெள்ளிபதக்கம். ஷேக் சையது, ராமசாமி, ஹரீஸ் தனய், முகமது பிலால், குமார் பாண்டியன், அனாமிகா பிரியதர்ஷினி வெண்கலபதக்கம்.

முழுப்பிரிவு: ஷேக் சையது, மனோஜ்குமார், நாகராஜா, அருண்பாண்டியன் தங்கப்பதக்கம். தினேஷ்பாண்டியன் வெள்ளிபதக்கம், ஹரிகிருஷ்ணன் வெண்கல பதக்கம் வென்றனர். வெற்றி பெற்றவர்களை குங்பூ சங்கத் தலைவர் சரவணன் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us