தேசிய தடகள போட்டிகளில் அருப்புக்கோட்டை மாணவர்கள் வெற்றி
தேசிய தடகள போட்டிகளில் அருப்புக்கோட்டை மாணவர்கள் வெற்றி
UPDATED : ஜன 09, 2015 12:00 AM
ADDED : ஜன 09, 2015 12:25 PM
அ நிறம் | அளவு
அருப்புக்கோட்டை: டில்லியில் நடந்த தேசிய தடகள போட்டிகளில் அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் பள்ளி மாணவர்கள் 3 ம் இடத்தை பிடித்தனர்.
மாற்று திறனாளிகளுக்கு தேசிய அளவிலான தடகள போட்டிகள் டெல்லி நேரு விளையாட்டு அரங்கில் கடந்த மாதம் நடந்தது. அருப்புக்கோட்டை அல் அமீன் முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் 11 ம் வகுப்பு மாணவர் ஜெயராம் நீளம் தாண்டுதலில் 3ம் இடம், அதே வகுப்பு மாணவி சாலினி குண்டு எறிதல் போட்டியில் 3 ம் இடம் பெற்றுள்ளனர்.
